Recently updated songs:
Follow Us

Singers : Chinmayi Sripaada and Pradeep Kumar

 

Music by : Govind Vasantha

 

Female : Iravingu theevai

Namai chooluthae

Vidiyalum irulaai varuthae

Ninaivugal theeyai

Alai mothuthae

Udalingu saavaai azhuthae



Male & Female :

Pirivae uruvaai karainthu pogiren

Uyirin uyirai pirinthu pogiren

 

Male : Malaigalin nadhipol

Manam vazhinthu vanthaai

Varundidum nilathil

Pala kadalgal thanthaai

Kanavae thunaiyaai

Ozhinthu pogattum

 

Male : Iravingu theevai

Namai chooluthae

Vidiyalum irulaai varuthae



Female : Intha thamarai

Kulam meeri thani aaguthae

Athan sooriyan

Pagal indri veyil kaayuthae

Oru padhayil

Iru jeevan thunai theduthae

 

Male & Female : Ada kaalangal thadai

Meeri thadai poduthae

Nee indri naanae dhinam

Vaazhvathoru vazhva

Vazhvae vaa nee thaan uyirin uyirae

Varavaa… varavaa…



Male : Thinam thinam uyirthezhum

Manam andraadam maayumae

Uyir varai nirainthunai

Manam kondaadi vazhumae

 

Male : Marangal saainthu

Koodu veezhnthum

Kuyilgal raagam paadumae

Iravu theernthu ointha podhum

Nilavu porumai kaakkumae

 

Male : Mazhai vazhi kadal vidum

Vinkadhal mannai cherummae

Unai udal pirinthinum

En kadhal unnai

Sernthu vaazhumae

Nee poi vaa vaa vaa

 

பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா

மற்றும் பிரதீப் குமார்

 

இசையமைப்பாளர் :

கோவிந் வசந்தா

 

பெண் : இரவிங்கு தீவாய்

நம்மை சொல்லுதே

விடியலும் இருளாய் வருதே

நினைவுகள் தீயாய்

அலை மோதுதே

உடலிங்கு சாவாய் அழுதே

 

ஆண் மற்றும் பெண் :

பிரிவே உருவாய்

கரைந்து போகிறேன்

உயிரின் உயிரை பிரிந்து போகிறேன்

 

ஆண் : மலைகளின் நதிபோல்

மனம் வழிந்து வந்தாய்

வருண்டிடும் நிலத்தில்

பல கடல்கள் தந்தாய்

கனவே துணையாய்

ஒழிந்து போகட்டும்

 

ஆண் : இரவிங்கு தீவாய்

நம்மை சொல்லுதே

விடியலும் இருளாய் வருதே

 

பெண் : இந்த தாமரை

குளம் மீறி தனி ஆகுதே

அதன் சூரியன்

பகல் இன்றி வெயில் காயிதே

ஒரு பாதையில்

இரு ஜீவன் துணை தேடுதே

 

ஆண் மற்றும் பெண் :

அட காலங்கள்

தடை மீறி தடை போடுதே

நீ இன்றி நானே தினம்

வாழ்வதொரு வாழ்வா

வாழவே வா

நீ தான் உயிரின் உயிரே

வரவா… வரவா…

 

ஆண் : தினம் தினம் உயிர்த்தெழும்

மனம் அன்றாடம் மாயுமே

உயிர் வரை நிறைந்துணை

மனம் கொண்டாடி வாழுமே

 

ஆண் : மரங்கள் சாய்ந்து

கூடு வீழ்ந்தும்

குயில்கள் ராகம் பாடுமே

இரவு தீர்ந்து ஓய்ந்த போதும்

நிலவு பொறுமை காக்குமே

 

ஆண் : மழை வழி கடல் விடும்

விண்காதல் மண்ணை சேருமமே

உன்னை உடல் பிரிந்தினும்

என் காதல் உன்னை

சேர்ந்து வாழுமே

நீ போய் வா வா வா

Share:

96 Movie