Recently updated songs:
Follow Us

பாடகர் : தனுஸ்

 

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

 

ஆண் : யோ பாய்ஸ் ஐ ஆம் சிங்கிங் சாங்

ஒய் திஸ் கொலைவெறி

கொலைவெறி கொலைவெறிடி

ஒய் திஸ் கொலைவெறி

கொலைவெறி கொலைவெறிடி

ரிதம் கரெக்ட்

ஒய் திஸ் கொலைவெறி

கொலைவெறி கொலைவெறிடி

மெயின்டைன் ப்ளீஸ்

ஒய் திஸ் கொலைவெறி ….அடி

 

ஆண் : ஆ….டிஸ்டென்ஸ்ல மூனு மூனு

மூனு கலரு ஒய்ட்டு

ஒய்ட் பேக்கிரவுண்ட் நைட்டு நைட்டு

நைட்டு கலரு பிளாக்கு

 

ஆண்கள் : ஆ…….ஒய் திஸ் கொலைவெறி

கொலைவெறி கொலைவெறிடி

ஒய் திஸ் கொலைவெறி

கொலைவெறி கொலைவெறிடி

 

ஆண் : ஒய்ட் ஸ்கின்னு கேர்ள்லு கேர்ள்லு

கேர்ள்லு ஹார்ட்டு பிளாக்கு

ஐஸ்சு ஐஸ்சு மீட்டு மீட்டு

மை பியூச்சர் டார்க்

 

ஆண் : ஒய் திஸ் கொலைவெறி

கொலைவெறி கொலைவெறிடி

ஒய் திஸ் கொலைவெறி

கொலைவெறி கொலைவெறிடி

 

ஆண் : மாமா நோட்ஸ் எடுத்துக்கோ…

அப்பிடியே கைல ஸ்நாக்ஸ் எடுத்துக்கோ

ப ப ப பான் ப ப ப பான்

ப ப ப பான் ப ப ப பான்

சரியா வாசி

 

ஆண் : ஹஹஹஹா

சூப்பர் மாமா

ரெடி ஒன் டு த்ரி போர்

 

ஆண் : வ்வாஹ் வாட் எ சேன்ஜ் ஓவர் மாமா

ஓகே மாமா நவ் டுயூன் சேன்ஜ்சு

ஹ்ம்ம் ம்ம்ம் கைல கிளாசு

ஒன்லி இங்கிலிஸ்

ஹென்ட்ல கிளாஸ்

கிளாஸ்ல ஸ்காட்ஜ்

ஐஸ்சு புல்லா டியரு

எம்டி லைப்பு

கேர்ள் கம்மு

லைப் ரிவர்ஸ் கியரு

 

ஆண் : லவ்வு லவ்வு

ஓ மை லவ்வு

யூ ஷோவ்டு மீ பவ்வு

Cow-u cow-u holi cow-u

ஐ வான்ட்டு ஹியர் நவ்வு

 

ஆண் : காட் ஐ ம் டையிங் நவ்வு

ஷீ இஸ் ஹேப்பி ஹவ்வு

திஸ் சாங் பார் soup பாய்ஸ்சு

வி டோன்ட் ஹேவ் சாய்ஸ்சு

 

ஆண் : ஒய் திஸ் கொலைவெறி

கொலைவெறி கொலைவெறிடி

ஒய் திஸ் கொலைவெறி

கொலைவெறி கொலைவெறிடி

 

ஆண்கள் : ஒய் திஸ் கொலைவெறி

கொலைவெறி கொலைவெறிடி

ஒய் திஸ் கொலைவெறி

கொலைவெறி கொலைவெறிடி

 

பாடகா்கள் : மோஹிட் சவுஹான், அனிருத் ரவிச்சந்தா்

 

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

 

ஆண் : போ நீ போ போ

நீ போ தனியாக தவிக்கின்றேன்

துணைவேண்டாம் அன்பே போ

பிணமாக நடக்கின்றேன் உயிா்

வேண்டாம் தூரம் போ

 

ஆண் : நீ தொட்ட இடமெல்லாம்

எாிகிறது அன்பே போ நான் போகும்

நிமிடங்கள் உனதாகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ நிஜம்

தேடும் பெண்ணே போ உயிரோடு

விளையாட விதி செய்தாய் அன்பே போ

 

ஆண் : போ நீ போ போ

நீ போ தனியாக தவிக்கின்றேன்

துணைவேண்டாம் அன்பே போ

பிணமாக நடக்கின்றேன் உயிா்

வேண்டாம் தூரம் போ

 

ஆண் : உன்னாலே உயிா்

வாழ்கிறேன் உனக்காக பெண்ணே

உயிா் காதல் நீ காட்டினாய்

மறவேனே பெண்ணே இதுவரை

உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்

மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா

இருளிளே தேடிய தேடல்கள் எல்லாம்

விடியலை காணவும் விதி இல்லையா

 

ஆண் : போடி போ போடி

போ என் காதல் புாியலையா

உன் நஷ்டம் அன்பே போ

என் கனவு கலைந்தாலும்

நீ இருந்தாய் அன்பே போ

 

ஆண் : நீ தொட்ட இடமெல்லாம்

எாிகிறது அன்பே போ நான் போகும்

நிமிடங்கள் உனதாகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ நிஜம்

தேடும் பெண்ணே போ உயிரோடு

விளையாட விதி செய்தாய் அன்பே போ

 

ஆண் : போ நீ போ போ

நீ போ தனியாக தவிக்கின்றேன்

துணைவேண்டாம் அன்பே போ

பிணமாக நடக்கின்றேன் உயிா்

வேண்டாம் தூரம் போ

Share: