Recently updated songs:
Follow Us

Singers : Shruthi Haasan and Dhanush

 

Music by : Anirudh Ravichander

 

Female : Kannazhaga.. kaalazhaga

Ponnazhaga.. penn azhaga

Engaeyo thaedi sellum.. viral azhaga

En kaigal korthu kollum vidham azhaga

 

Male : Uyirae uyirae unaivida edhuvum

Uyril peridhaai illayadi

Azhagae azhagae unaivida edhuvum

Azhagil azhagaai illaiyadi

 

Female : Engaeyo paarkiraai

Ennenna solgiraai

Ellaigal thaandida

Maayangam seikiraai



Male : Unnakul paarkiren

Ulladhai solgiren

Unnuyir serndhida

Naan vazhi paarkiren

 

Female : Idhazhum idhazhum

Innaiyattumae

pudhidhaai vazhigal illai

Male : Immaigal moodi aruginil vaa

Idhupol edhuvum illai

 

Female : Unnakul paarkava

Ulladhai ketkkava

Ennuyir serndhida

Naan vazhi sollava



Male : Kannazhagae perazhagae

Penn azhagae ennazhagae

 

Male : Uyirae uyirae unaivida edhuvum

Uyril peridhaai illayadi

பாடகர்கள் : சுருதி ஹாசன் மற்றும் தனுஷ்

 

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

 

பெண் : கண்ணழகா காலழகா

பொன்னழகா….. பெண் அழகா

எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா

என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

 

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்

உயரில் பெரிதாய் இல்லையடி

அழகே அழகே உனைவிட எதுவும்

அழகில் அழகாய் இல்லையடி

 

பெண் : எங்கேயோ பார்க்கிறாய்

என்னென்ன சொல்கிறாய்

எல்லைகள் தாண்டிட

மாயங்கள் செய்கிறாய்

 

ஆண் : உனக்குள் பார்க்கிறேன்

உள்ளதை சொல்கிறேன்

உன்னுயிர் சேர்ந்திட

நான் வழி பார்க்கிறேன்

 

பெண் : இதழும் இதழும்

இணையட்டுமே

புதியதாய் வழிகள் இல்லை

ஆண் : இமைகள் மூடி அருகினில் வா

இதுபோல் எதுவும் இல்லை

 

பெண் : உனக்குள் பார்க்கவா

உள்ளதை கேட்கவா

என்னுயிர் சேர்ந்திட

நான் வழி சொல்லவா

 

ஆண் : கண்ணழகே பேரழகே

பெண் அழகே என்னழகே

 

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்

உயரில் பெரிதாய் இல்லையடி

Share: