Recently updated songs:
Follow Us

Singers : Ajeesh and Anirudh Ravichander

 

Music by : Anirudh Ravichander

 

Male : Idhazhin oru oram sirithaai anbae
Nijamaai ithu pothum sirippaai anbae
En naadiyai silirka vaithaai
En iravellaam velicham thanthaai
En aan garvam maranthindru
Un munnae paniya vaithaai

 

Male : Sollu nee i love you
Nee thaan en kurinji poo
En kaadhal endrum true
Will make sure you never feel go

 

Male : Oh ellaam marathu un pinnaal varuven
Nee sammathithaal naan nilavaiyum tharuven
Un nizhal tharai padum dhooram nadanthen
Antha nodiyai thaan kavithaiyai varainthen

 

Male : Oh pennae en kannae senthenae vaa munnae
En uyirukkul peyarai vaithai
En naadiyai silirka vaithaai
En iravellaam velicham thanthaai
En aan garvam maranthindru
Un munnae paniya vaithaai …vaithaaiii…

 

Male : {Oh pennae en kannae senthenae vaa munnae
En uyirukkul peyarai vaithai} (2)

 

Male : Sollu nee i love you
Nee thaan en kurinji poo
En kaadhal endrum true
Will make sure you never feel go

 

Male : Sollu nee i love you..oh penne
Nee thaan en kurinji poo..oh penne
En kaadhal endrum true..oh penne
Will make sure you never feel go

பாடகர்கள் : அஜீஷ், அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : இதழின் ஒரு ஓரம்
சிறிதாய் அன்பே நிஜமாய்
இது போதும் சிரிப்பாய் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம்
தந்தாய் என் ஆண் கர்வம்
மறந்தின்று உன் முன்னே
பணிய வைத்தாய்

 

ஆண் : சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் ட்ரு
வில் மேக் சர் யூ நெவெர்
பீல் கோ

 

ஆண் : ஓ எல்லாம் மறந்து
உன் பின்னால் வருவேன்
நீ சம்மதித்தால் நான்
நிலவையும் தருவேன்
உன் நிழல் தரை படும் தூரம்
நடந்தேன் அந்த நொடியை
தான் கவிதையாய் வரைந்தேன்

 

ஆண் : ஓ பெண்ணே என்
கண்ணே செந்தேனே வா
முன்னே என் உயிருக்குள்
பெயரை வைத்தாய் என்
நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம்
தந்தாய் என் ஆண் கர்வம் மறந்தின்று
உன் முன்னே பணிய வைத்தாய்
வைத்தாய்

 

ஆண் : { ஓ பெண்ணே என்
கண்ணே செந்தேனே வா
முன்னே என் உயிருக்குள்
பெயரை வைத்தாய் } (2)

 

ஆண் : சொல்லு நீ ஐ லவ் யூ
நீதான் என் குறிஞ்சிப் பூ
என் காதல் என்றும் ட்ரு
வில் மேக் சர் யூ நெவெர்
பீல் கோ

 

ஆண் : சொல்லு நீ ஐ லவ் யூ
ஓ பெண்ணே நீதான் என்
குறிஞ்சிப் பூ ஓ பெண்ணே
என் காதல் என்றும் ட்ரு
ஓ பெண்ணே வில் மேக்
சர் யூ நெவெர் பீல் கோ

Share: